ஊடகப்பிரிவு-
வவுனியா, சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த "சாதனையாளர் கௌரவிப்பு விழா" கடந்த சனிக்கிழமை (09.09.2023) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
கல்லூரி முதல்வர் அனீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர, வலயக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் மற்றும் சின்னச்சிப்பிக்குளம் ஜூம்ஆ மஸ்ஜித் தலைவர் இம்தியாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் பாடசாலையின் வருடாந்த "சாதனையாளர் கௌரவிப்பு விழா"
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.