கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித்திட்டம்



காரைதீவு சகா-
மாணவர்களின் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு உதவுதலை நோக்காக கொண்டு சமூக சேவை பிரிவினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.முகம்மது ஹனிபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் யு.எம். அஸ்லம், கணக்காளர் ஜ.எம்.பாரீஸ், சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் விடயத்துக்கு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :