நிகழ்வில் கௌரவத்தை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்த செராண்டிப் இளைஞர் பவுண்டேஷனுக்கும், நிகழ்வுக்குத் தலைமை வகித்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் அவர்கள்,மண்டபத்தை தந்துதவிய மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதம வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம். பாரூக் மற்றும் நிகழ்வின்போது பொன்னாடைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கௌரவித்த சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசல்,செயலாளர் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர், உலமாக்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை அதிபர்கள், அதன் பிரதிநிதிகள் தனிநபர்கள் போன்றோருக்கும் நபீர் பவுண்டேஷன் மற்றும் ஈ.சி.எம். நிறுவன பிரதிநிதிகளுக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றிகளை, நிகழ்வின் பிரதம அனுசரணையாளரான எந்திரி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் ஓர் ஊடாக அறிக்கையூடாக தெரிவித்துள்ளார்.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அவர்களை கெளரவித்தவர்களுக்கு நன்றி கூறினார் உதுமான்கண்டு நாபீர்.
நிகழ்வில் கௌரவத்தை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்த செராண்டிப் இளைஞர் பவுண்டேஷனுக்கும், நிகழ்வுக்குத் தலைமை வகித்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் அவர்கள்,மண்டபத்தை தந்துதவிய மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதம வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம். பாரூக் மற்றும் நிகழ்வின்போது பொன்னாடைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கௌரவித்த சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசல்,செயலாளர் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர், உலமாக்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை அதிபர்கள், அதன் பிரதிநிதிகள் தனிநபர்கள் போன்றோருக்கும் நபீர் பவுண்டேஷன் மற்றும் ஈ.சி.எம். நிறுவன பிரதிநிதிகளுக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றிகளை, நிகழ்வின் பிரதம அனுசரணையாளரான எந்திரி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் ஓர் ஊடாக அறிக்கையூடாக தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.