M.I.இர்ஷாத்-
நாட்டில் தீவிரமடைந்து வருகிற கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க எம்.பி நேற்று முன்தினம் இதற்கான கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்திருந்தார்.
இதற்கமைய சபை ஒத்திவைப்பு விவாதமாக இதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி- நாடாளுமன்றில் இன்று விவாதம்
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.