ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது தேசிய பட்டியல் விபரத்தை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், சமூக ஆய்வாளர்கள் என்ற அடிப்படையில் 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

பேராசிரியல். ஜி. எல். பீறிஸ்,
ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி,
சமூக ஆய்வாளர் கெவிது குமாரதுங்க,
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன் லக்ஷமன் பியதாச,
ஓய்வுப்பெற்ற கிரிக்கெட் வீரர் டில்சான்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்,
முகாமைத்துவ பணிப்பாளர். தனுஜன தம்மில ரத்மலே,
பேராசிரியர் திஸ்ஸ விதாரன,
சட்டத்தரணி பெருமாள் இராஜதுரை ,
ரூபசிங்க குணவர்தன,
மஞ்சுளா விஜயகோன் திஸாநாயக்க,
வர்த்தகர். மொஹமட் பலீல் மர்ஜான் அஸ்மின்,
சட்டத்தரணி நிமால் ஆர் ரணவக்க,
சட்டத்தரணி தர்மசேன கலாசூரிய ,
விரிவுரையாளர் சுரேன் ராகவன்,
பேராசிரியர் சரித ஹேரத்,
துரைசாமி மதியுகராஜா,
தொன் உபுல் நிசாந்த,
விசேட வைத்திய நிபுணர். ஜி. வீரசிங்க,
சரோஜனி ஜயலத்,
விமல் கி. கனகே,
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க,
வைத்திய நிபுணர், சீதா அறுகம்பேபொல,
பியதாச, பேராசிரியர்,
ரஞ்சித் பண்டார,
டிரான் அலஸ்,
ஜயந்த பெரேர,
சட்டத்தரணி சாகர காரியவசம்,
ஆகியோர் தேசிய பட்டியலில் உள்ளடங்குகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -