நாங்கள் அடாவடி இல்லை பொலிஸார்தான் : மஹியங்கனையில் மீண்டும் பொதுபல சேனா


ஹியங்கனைப் பிரதேசத்தில் புதையல் தோண்டுவதாகக் குற்றம் சாட்டி பொது பலசேனா அங்கத்தவர்கள் ஓர் இடத்தை முற்றுகையிட்டனர் (9.5.2014)
கிராந்துருகோட்டைப் பகுதியில் உள்ள ஒருகற்குழியை அவர்கள் பரிசீலித்தனர். கள் உடைக்கப்ட்டதற்கான சிதைவுகள் அங்கு காணப்பட்டன. இவர்கள் அங்கு செல்லும் போத சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது பல சேனாவின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்ததாவது,

பொலீஸார் எமது பணிகளில் தலையிட்டு குற்றம் குறைகளைக் கணகாணித்த போதும் கடந்த இரண்டு வாரங்களாக கல் வெடி வைத்து தகாக்கப்பட்டுள்ள புராதன பெறுமதி மிக்க இவ்விடம் பற்றி எதுவம் தேடாதவர்களாக அது வெறும் கருங்கற் குழி என்று இருப்பது கவலைதரும் விடயம் என்றார்.

பொதுபலசேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவல ஜினமங்கலாராமாதிபதி நியங்கொட சாசனரத்ன தேரர் உற்பட இன்னும சில பிக்குகள் அங்கு சமூகமளித்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :