Showing posts with label திருகோணமலை. Show all posts
Showing posts with label திருகோணமலை. Show all posts
இலங்கை எக்ஸ்போ 2027 வெற்றிக்காக வெளிநாட்டு தூதரகங்களுக்கு முக்கிய பொறுப்பு – பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வலியுறுத்தல்

இலங்கை எக்ஸ்போ 2027 வெற்றிக்காக வெளிநாட்டு தூதரகங்களுக்கு முக்கிய பொறுப்பு – பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வலியுறுத்தல்

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர தலைமையில், இலங்கை எக்ஸ்போ 2027 (Sri Lanka Expo 202...
Read More
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் மீளாய்வு – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் மீளாய்வு – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள்

தி ருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (16.07.2026) திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தி ...
Read More
 கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் அரசு செயற்படுவது கவலையைத் தருகின்றது - இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் அரசு செயற்படுவது கவலையைத் தருகின்றது - இம்ரான் எம்.பி

ஏ.எச்.ஹஸ்பர்- இ ந்த அரசாங்கம் இனவாதத்தை ஒழித்து சகல சமுகங்களுக்கும் நியாயமான அடிப்படையில் செயற்படுவதாகக் கூறிக் கொண்டாலும் அது கிழக்கு மாகாண...
Read More
சூரிய சக்தி மின் திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் முத்துநகர் விவசாயிகள் மற்றும் மீனவர்கள்

சூரிய சக்தி மின் திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் முத்துநகர் விவசாயிகள் மற்றும் மீனவர்கள்

ஹஸ்பர் ஏ.எச், நூருல் ஹுதா உமர்- ​தி ருகோணமலை, முத்துநகர் கிராமத்தில் சூரிய சக்தி மின் திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி, பல தலைமுறைகளாக மக்கள்...
Read More
தவிசாளர் முபாரக்கின் விசேட வேண்டுகோளாக்கமைய இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்!

தவிசாளர் முபாரக்கின் விசேட வேண்டுகோளாக்கமைய இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்!

அலா- கு ச்சவெளி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரத்தை ஒரு மாத காலத்திற்கு...
Read More
பாடசாலைக்கு அருகில் வாகனங்கள் கழுவி சுத்தம் செய்யும் நிலையம் (Service Station) அமைப்பதற்கு எதிர்ப்பு!

பாடசாலைக்கு அருகில் வாகனங்கள் கழுவி சுத்தம் செய்யும் நிலையம் (Service Station) அமைப்பதற்கு எதிர்ப்பு!

அபு அலா- கு ச்சவெளி பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட இக்பால் நகர் பாடசாலைக்கு அருகாமையில், வாகனங்கள் கழுவி சுத்தம் செய்யும் நிலையம் (Se...
Read More
கிண்ணிய கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் தரை- மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு வெற்றியளித்துள்ளது

கிண்ணிய கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் தரை- மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு வெற்றியளித்துள்ளது

ஹஸ்பர் ஏ.எச்- கி ண்ணியா கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 10 - 10 - 2023 ம் திகதி தங்களது கால்நடைகளு...
Read More
கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு_கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி

கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு_கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி

ஹஸ்பர் ஏ.எச்- கி ண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எ...
Read More