Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
உங்கள் ஆணவத்தை ஒருபுறம் வைத்துவிட்டு, இப்போதாவது நாங்கள் சொல்லும் சாதகமான தீர்வுகளுக்கு செவிசாயுங்கள்.-சஜித் பிரேமதாச

உங்கள் ஆணவத்தை ஒருபுறம் வைத்துவிட்டு, இப்போதாவது நாங்கள் சொல்லும் சாதகமான தீர்வுகளுக்கு செவிசாயுங்கள்.-சஜித் பிரேமதாச

இ ன்றைய நிலவரப்படி, பங்குச் சந்தையும் வீழ்ச்சியடைந்து, பரிவர்தனைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா நாட்டின் ஏற்றுமதிக்கு 44% பரஸ்பர வரி வித...
Read More
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் 10ஆவது கட்ட மடிக்கணினி விநியோகம் இன்று!

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் 10ஆவது கட்ட மடிக்கணினி விநியோகம் இன்று!

ஹா ஷிம் உமர் பௌண்டேசன், பல்வேறு மக்கள்நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலனுக்கு மிகவும் பிரதான...
Read More
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கிய திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ்!

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கிய திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ்!

அபு அலா- தி ருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழ...
Read More
கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

"க ச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்க...
Read More
வயது குறைந்த நடுவராக இலங்கையர் கடமையாற்ற தெரிவு

வயது குறைந்த நடுவராக இலங்கையர் கடமையாற்ற தெரிவு

பாறுக் ஷிஹான்- க த்தார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார...
Read More