சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஆர்.எம்.உவைஸ் பதவியேற்பு!



தில்சாத் பர்வீஸ்-
ம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக கல்வி சேவையில் அனுபவம் வாய்ந்த ஏ.ஆர்.எம்.உவைஸ் இன்று (27) புதன்கிழமை தனது பதவியை ஏற்றுக் கொண்டார்.

புதிய அதிபரின் பதவி ஏற்பு பற்றி பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் "மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் பொது விழிப்புணர்வை உயர்த்தும் வகையில் பாடசாலையை முன்னேற்றும் திட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துவார் என எதிர்பார்ப்பதாக"* கருத்து தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் "திறமை மற்றும் அனுபவம் பாடசாலையின் வளர்ச்சிக்கு இது புதிய அடித்தளம் அமைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :