நம்மிலிருந்து நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்வோம்;1999 பிறந்தவர்களுக்காக வாய்ப்பு



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-

ம்பாறை மாவட்டத்தில் 1999ம் ஆண்டு பிறந்த ஆண்,பெண் இருபாலார்களுடைய தேவைகளை "நம்மிலிருந்து நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்வோம்" என்ற தூய எண்ணக்கருவுடன் ஓர் சமத்துவத்தை மையமாக கொண்டு "99 Reunion" உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று முன்தினம் (13) நிந்தவூரில் அமைந்துள்ள ஏ. பி பேமிலி ரெஸ்டாரண்டில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் அக்கரைப்பற்று,சம்மாந்துறை,அட்டாளச்சேனை,பாலமுனையை சேர்ந்த 1999ம் ஆண்டில் பிறந்த குறிப்பிடப்பட்டோர் கலந்து கொண்டதுடன், சமுதாயத்துக்கு தேவையான கல்வி நடவடிக்கைகளையும்,அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும், வாழ்வாதார முன்னேற்ற நடவடிக்கைகளையும் ( VISNEX - Vision of The Next Generation ) எனும் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளனர்.

சமுதாயத்தின் வளர்ச்சிக்கு 1999ம் ஆண்டில் பிறந்த அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்.

எங்களோடு இணைந்து பங்களிப்பு செய்ய விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளவதற்கு முதல் கிழே கொடுக்கப்பட்டுள்ள ஒண்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

Whatsapp Group Link (வட்ஸப் லிங்க்) ; https://chat.whatsapp.com/CoGG0YHqVF935f4EmPtIto

Online Application (ஒண்லைன் விண்ணப்ப படிவம்);

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe09RDFPHBLztiPNQ1z7vaV4EfcX5v7nxfgyBSaMMVAtUpfnw/viewform?usp=sf_link
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :