புரவலர் ஹாசிம் உமர் கலந்துகொண்ட Resin Art Golden Awards 2024லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட Resin Art Golden Awards 2024 நிகழ்வு, 2024.03.10 ஆம் திகதி மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Resin Art மற்று Blossom Lanka நிறுவனங்களின் தலைவர் சஞ்சலா சுபாசினி அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எஸ்.ஏ. ஜகத், அர்ஜுன் கமல்நாத், ரங்க விஜேவிக்கிரம நிரோசன் இளையபெரும, குமார வந்துரஸ்ஸ உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் 40 பேர் விருதுகளை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :