அஸ்ஹர் இப்றாஹிம்-
HIV துரித பரிசோதனையை மேற்கொள்வதற்கான விஷேட பயிற்சி ஒன்று, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் தெரிவு செய்யப்பட்ட தாதிய உத்யோகத்தர்களுக்கு கடந்த புதன் கிழமை (11.10.2023) வழங்கப்பட்டது.
பொத்துவில் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள், HIV துரித பரிசோதனை சேவையை, இனிவரும் காலங்களில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இலவசமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment