மாவனெல்ல ,அரநாயக்க திப்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயத்தில் மூன்றாவது சாரணர் குழு அங்குராப்பண நிகழ்வும்,சின்னம் சூட்டும் மற்றும் கழுத்து பட்டி அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


அஸ்ஹர் இப்றாஹிம்-
மாவனெல்ல, அரநாயக திப்பிட்டிய முஸ்லிம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் ரம்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் மூன்றாவது சாரணர் குழு அங்குரார்ப்பண , சின்னம் சூட்டும் மற்றும் கழுத்துப் பட்டி அணிவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாரண பொறுப்பாசிரியர்களான நூர் நிஸா மற்றும் முஹம்மட் சபீர் ஆகியோரின் ஒத்துழைப்போடு மாவட்ட சாரண ஆணையாளர் பிரசாத் வல்பொல,ஓய்வு பெற்ற மாவட்ட ஆணையாளர்
நந்தலால்,பிரதி மாவட்ட ஆணையாளர் உத்பொல பியசேன மற்றும் சாரண ஆணையாளர் ஹேரத்,ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாக தலைவர் பர்ஹான் உமர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சைத் உசைன்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :