சர்வதேச அன்ஸான் கிளஸிக் போட்டியில் இலங்கை அபாகஸ் மாணவர்கள் சாதனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கையிலிருந்து ஜப்பான் டோக்கியோ நகரிலுள்ள யூத் ஒலிம்பிக் நிலையத்தில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச அன்ஸான் கிளஸிக் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை ICAM அபாகஸ் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையிலிருந்து கலந்துகொண்ட 14 மாணவர்களில் ஒரு முதலிடமும், இரண்டு இரண்டாம் இடங்களும், 11 மூன்றாம் இடங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
திருமதி.ஸுக்றா ஸஹ்பி மற்றும் ரீ.எம்.ஸஹ்பி ஆகியோரின் வழிநடத்தலில் இவ்வாறான வெற்றி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :