மருதமுனையில் ஊடகப் பேரவை உதயம்



பாறுக் ஷிஹான்-
ருதமுனை ஊடக பேரவையின் தொடங்குகை நிகழ்வும் இப்தாரும் வியாழக்கிழமை(20) மாலை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவில் பேரவையின் ஸ்தாபகர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் தலைமையில் இடம்பெற்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எல்.எம். ஜமால்டீன் தலைவராகவும் ,ஜெஸ்மி எம்.மூஸா பொதுச் செயலாளராகவும், ஏ.எல்.எம். ஷினாஸ் பொருளாளராகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவர், உப தலைவர்கள், தவிசாளர், பிரதிச் செயலாளர், அமைப்பாளர், ஊடக இணைப்பாளர், கணக்காய்வாளர் அடங்கலாக நிருவாகக் குழு உறுப்பினர்களாக பதின்மரும் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நிகழ்வில் ஸ்தாபகரும் பிரதித் தலைவருமான கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர், தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன், பொதுச் செயலாளர் ஜெஸ்மி எம்.மூஸா, பொருளாளர் ஏ.எம்.ஷினாஸ், தவிசாளர் சிரேஷ்ட ஒலி-ஔிபரப்பாளர் ஊடக வித்தகர் இஸ்மாயில் பீ.மஆரிப், உபதலைர்களான பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையூம், சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.முகம்மட் அன்சார், சட்ட ஆலாசகர் சபை உறுப்பினர் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் றைசுல் ஹாதி, போசகர் சபை உறுப்பினர் ஐ.ஏ.பரீட், பிரதிச் செயலாளர் ஏ.ஆர்.ஏ.நபாயிஸ் ஆகியோரும் நிகழ்வில் கருத்துரை வழங்கினர்.

தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக் கான ஆவணங்களும் நிகழ்வில் கையளிக்கப்பட்டதுடன் மருதமுனை ஊடக பேவையின் பின்வரும் நிருவாகிகள் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

தலைவர்- எம்.எல்.எம்.ஜமால்டீன் (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

பொதுச் செயலாளர்-ஜெஸ்மி எம்.மூஸா (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

பொருளாளர்-ஏ.எல்.எம்.ஷினாஸ் (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

பிரதித் தலைவர்-ஸ்தாபகர் கலாபூஷணம் பீ.எம்.எம்.ஏ.காதர் (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

தவிசாளர்-ஊடக வித்தகர் இஸ்மாயில் B.மஆரிப்

உப தலைவர்கள்:

பஸீர் அப்துல் கையூம் (பிரதிப் பணிப்பாளர்-

SLBC, பணிப்பாளர்-பிறை எம்.எம்)

ஏ.எம். முகம்மட் அன்சார்

(சிரேஷ்ட அறிவிப்பாளர்-பிறை எப்.எம்.

பிரதிச் செயலாளர்:

ஊடகவியலாளர் ஏ.ஆர்.ஏ. நபாயிஸ்

அமைப்பாளர்:

ஏ.எச்.எம்.பூமுடீன்-

சிரேஷ்ட ஊடகவியலாளர்.

கணக்கு பரிசோதகர்:

ஏ.டபிள்யூ.எம். ஜெஸீம்

(அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர்-வசந்தம்)

ஊடக இணைப்பாளர்-

இஸ்மாயில் எம். இல்யாஸ் (நிகழ்ச்சித் தயாரிப்பாளர், செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் )

நிருவாகக் குழு உறுப்பினர்கள்:

எம்.ஏ.நஸீர் (அறிவிப்பாளர்-பிறை எப்.எப்)

ஏ.ஜே.சமீம் (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

எம்.ஐ.எம்.வலீத்,

நழீம் எம்.பதுறுதீன்

ஏ.டபிள்யூ.ஜெஸீல்

ஏ.ஆர்.ஏ.புஹாரி

எம்.சி.மறூஸ்,

ஏ.எல்.வஸீம் அகமட்,

நஜிமுடீன் எம்.ஹஸ்ஸான்.

போசகர் சபை:

எம்.ஐ.ஏ.பரீட்

(முகாமைத்துவப் பணிப்பாளர்-பறக்கத் பிறைவட் லிமிட்டட்)

எம்.எச்.எம். தாஜுதீன்

(முகாமைத்துவப் பணிப்பாளர்-சறோ பாம் பிறைவட் லிமிட்டட்)

எம்.ஐ.உபைதுர் ரஹ்மான்

(முகாமைத்துவப் பணிப்பாளர்-ஜாஹி வீவிங்)

ஏ.சி.நளீர்-முகாமைத்துவ பணிப்பாளர். தஹானி ஹாட்வெயார்

எம்.ஐ.எம்.முகர்றப்-தலைவர் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல்

சட்ட ஆலோசனை சபை:

சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.பதுறுதீன்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.ஜமீல்.

சிரேஷ்ட சட்டத்தரணி, காதி நீதிவான்-எப்.எம்.அன்சார் மௌலானா.

சிரேஷ்ட சட்டத்தரணி றைசுல் ஹாதி.

சமய ஆலோசனை சபை:

எம்.எல்.எல்.முபாறக் மதனி,

எம்.எப்.அகமது அன்சார், மௌலானா நழீமி மற்றும்

றஸ்மி மூஸா(ஸலபி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இப்பேரவையானது மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமம் மற்றும் பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவுகளை உள்ளடக்கிய அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :