காரைதீவில் விவசாயிகளுக்கு இலவச டீசல் விநியோகம்!



வி.ரி.சகாதேவராஜா-
மநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிய இலவச டீசல் நேற்று வழங்கப்பட்டது.
காரைதீவு கமநல சேவை பிரதேசத்துக்குட்பட்ட 118 விவசாயிகளுக்கு 1271 லிட்டர் டீசல் விநியோகிக்கப்பட்டது.
மாவடிப்பள்ளி அமிரலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மா. சிதம்பரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :