மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் "FFSL Gold /Silver Cup" சுற்றுபோட்டியில் சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் வி.கழகம் மருதமுனை எவரடி விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடி 3 : 0 கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் "A Division" முன்னணி கழகமான மருதமுனை எவரடி விளையாட்டு கழகத்துடன் சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் வி.கழக வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி, 01: 01 என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது. பெனாட்டி உதை மூலம் 3 : 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment