ஹட்சன் சமரசிங்க வின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரால் எழுதப்பட்ட பாடல்களின் இசை நிகழ்ச்சி குமாரதுங்க முனிதாச கலையரங்கத்தில்



லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க வின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரால் எழுதப்பட்ட பாடல்களின் இசை நிகழ்ச்சி குமாரதுங்க முனிதாச கலையரங்கத்தில் திங்கட்கிழமை (24) காலை நடைபெற்ற போது சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஆரியசிரி விதானகே நினைவுச் சின்னம் வழங்குவதையும் அருகில் நிறுவனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் உடன் காணப்படுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :