சிறுவர்களின் ஊக்குவிப்புக்காகவும் மேம்பாட்டுக்காகவும் காத்தான்குடி நகரசபை யின் மாடல் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் வழிகாட்டலில் பாலர்களும் பெற்றோர்களும் இணைந்து ஏற்பாடு செய்த "Kids Mart" சிறுவர் சந்தை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகர சபை செயலாளர் எம்.ஆர்.பாத்திமா றிப்கா ஷபீன் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
0 comments :
Post a Comment