தேசிய ஒலிம்பிக் குழுவின் அங்கத்தவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த அலியார் பைஸர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
தேசிய ஒலிம்பிக் குழுவின் அங்கத்தவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த அலியார் பைஸர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறையின் பல பிரிவுகளிலும் முதன்மை வகுக்கும் இவர், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் , உடற்கல்வி ஆசிரியராக பயிற்சி பெற்று, கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில் உடற்கல்வித்துறை ஆசிரியராக கடமையாற்றி தற்பொழுது நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியராக சேவையாற்றி வருகிறார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணசரான இவர், கிழக்கு மாகாண வெட்மின்டன் அமைப்பின் செயலாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :