ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியதின் ஏற்பாட்டில்; மர்ஹும் சுபைர் கிராம நிர்வாக உத்தியோகத்தருக்கான கத்தமுல் குர்ஆன் வைபவமும், நினைவுரையும்.



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியதின் ஏற்பாட்டில். கடந்த 21/01/2022 ம் தினம் வபாத்தாகிய மர்ஹும் எம்.ஐ.ஏ.சுபைர் கிராம நிர்வாக உத்தியோகத்தர் அவர்களுக்கான கத்தமுல் குர்ஆன் வைபவமும், நினைவுரையும். துஆப்பிரார்த்தனையும் இன்று மஸ்ஜித் றிபாய் பள்ளிவாயலில் ESDA.அமைப்பின் தலைவர் எம்.எல்.செய்யத் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரபிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி. நஜிமுதீன் , ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.முகைதீன் சம்மேளன உப தலைவர் அல்ஹாஜ் எம்.பி.எம்.ஏ. சக்கூர் சம்மேளனத்தின் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.முனீர் மற்றும் சம்மேளன உறுப்பினர்களும் றிபாய் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ்.ஜே.அஹமட் லெவ்வை மற்றும் உறுப்பினர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களும், அன்னாரைப்பற்றி சிறப்புரை நிகழ்த்திய ஒய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் அல்ஹாஜ்.ஏ.எல்.ஏ. சித்திக் மற்றும் சிறப்பு பயான் நிகழ்த்திய மௌலவி எம்.எச்.எம்..ஸாதிக்(ஹாஸிமி), துஆ பிரார்த்தனை நிகழ்த்திய அல்ஹாபிழ்.ஏ.நூர்முஹம்மட் மௌலவி அவர்களும் காத்தான்குடி பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஏ. பஸீர் அஹ்மத் அவர்களும் ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் அல்ஹாஜ் எம்.பஸீர் அவர்களும் கலந்து கொண்டதோடு பள்ளிவாசல் மகல்லாவாசிகளும் மர்ஹும் எம்.ஐ.ஏ.சுபைர் (Grama Admin officer) அவர்களின் குடும்பத்தினர், உலமாக்களும்.ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உப தலைவர் எம்.எம். அஜ்வத், செயலாளர் எம்.எஸ்.எம்.றஸீன், பொருளாளர்டி.ஐ.ஏ.றியாஸ் உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.கனிபா JP.பாரூக் மௌலவி. அஷ்ஷெய்க் நயீம் மௌலவி.இர்பான் டைலர்.முர்சித் ஜவ்பர், நசீர் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :