இலங்கை ஐக்கிய சமூக முன்னணி அமைப்பினரால் கல்விக்கு கரம் கொடுப்போம்



நூருல் ஹுதா உமர் -
ல்விக்கு கரம் கொடுப்போம் எனும் தொணிப்பொருளில் இலங்கை ஐக்கிய சமூக முன்னணி அமைப்பினரால் மேற்கொள்ளப்படும் திட்டத்தில் இந்தமுறை தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை வினாத்தாள் பாடசாலை அதிபர்களிடம் அமைப்பின் செயற்பாட்டாளர்களினால் கையளிக்கப்பட்டதுடன் இந்த பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட இருப்பதாக அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கபூர் ஏ அன்வர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :