மருதமுனை ஹியுமன் லின்க் விசேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் மத்திய நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள
" தையல் நிலையம்" நிலையத்தின் பணிப்பாளர்
ஏ.கமறுத்தீன் அவர்களின் தலைமையில் தொழிலதிபர்
பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அல்-ஹாஜ்.
எம்.ஜ.அப்துல் பரீட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறந்து ஆரம்பித்து வைத்தாதார்.
இந்நிகழ்வில் மேர்ஸி லங்கா நிறுவன சட்ட ஆலோசகரும் செயற்திட்ட இணைப்பாளருமான அஷ்-ஷெய்க்.முஜீப் சட்டத்தரணி அவர்கள்
சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டார்.
ஹியுமன் லின்க் நிறுவன உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உளவளத்துணை ஆலோசகர் செல்வி. எம்.எம்.நூறா ஸஸ்னியா அவர்களால் விசேட சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.
0 comments :
Post a Comment