சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்திக்கு றிஸ்லி முஸ்தபா விஜயம்.



தாரிக் ஹஸன்-
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய அதிபர் ஐ.எல்.எம்.சலீம் அவர்களின் அழைப்பில் பொதுஜனபெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர் றிஸ்லி முஸ்தபா நேரடியாக பாடசாலைக்கு விஜயம் செய்து பாடசாலை குறைபாடுகள் தொடர்பில் பார்வையிட்டதுடன் அதிபர் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார். இதன்போது பாடசாலை அதிபரினால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், அபிவிருத்தி குழு பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :