தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிலும் 2022 ஆண்டிட்கான அலுவலக பணிகள் தலைவா் துமிந்த சில்வா தலைமையில் நடைபெற்றது. தேசியகொடியை ஏற்றி தேசிய கீதம் ஒலித்தபின்னா் ஊழியா்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனா். அத்துடன் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஊழியா்களது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்க்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 2022 ஆண்டிட்கான அலுவலக பணிகள் ஆரம்பம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிலும் 2022 ஆண்டிட்கான அலுவலக பணிகள் தலைவா் துமிந்த சில்வா தலைமையில் நடைபெற்றது. தேசியகொடியை ஏற்றி தேசிய கீதம் ஒலித்தபின்னா் ஊழியா்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனா். அத்துடன் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஊழியா்களது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்க்பட்டது.
0 comments :
Post a Comment