கொழும்பில் நடைபெற்ற Creative pool's முதலாண்டு நிகழ்வில் துணிந்தெழு சஞ்சிகை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது



ன்று கொழும்பு Elphistone அரங்கில் Creative Pool's முதலாண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்வில் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை சார்பாக துணிந்தெழு சஞ்சிகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்குழுவிலிருந்து ஸஹ்பியா நஸார், எம். எப். எப். ஷிம்ரா, H.A ஹஸிமா பானு, N.F. , M.A.F. முபஸ்ஸிரா, என்.எம்.முகம்மது மர்சூக், M.H.M சியாஜ், முஹம்மத் ஆதிப் ஆகிய 8 உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை பற்றிய முழுமையான தகவல்களை தெளிவான முறையில் விளக்கமாக அறிமுகம் செய்து வைத்தனர். இந் நிகழ்வில் இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆளுமைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து சிறப்பித்துடன் இந் நிகழ்வினூடாக தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பை பெற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :