சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.

சி.பி.எம். நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தில் நடைபெற்ற இச் செயலமர்வில், சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

எதிர் காலத்தில் சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய முறைகள் தொடர்பாக செயலமர்வில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குறித்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :