ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 8 ஆவது சம்மேளனக் கூட்டம்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
னநாயக இடதுசாரி முன்னணியின் 8 ஆவது சம்மேளனக் கூட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எஸ்.எச். அனுர ஜெயந்த மற்றும் சுனில் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர்வழங்கல் அதிகாரசபையின் பிரதித் தவிசாளருமான நிமல் ஆர். ரணவக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
விசேட அதிதிகளாக, நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிழக்கு மாகாண அரசியற் பொறுப்பாளருமான எம்.எப்.ஏ.மரைக்கார், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அமைப்பாளரான றைஷா மகறூப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள், தொண்டர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :