சாதனைபடைத்த கிரிக்கட் மகளிர் அணியை பாராட்டிய பிரதேசயெலாளர்!ளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் 33வது தேசிய விளையாட்டுவிழாவையொட்டி, அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் திருக்கோவில் பிரதேசசெயலக மகளிர் அணி முதலாமிடம் பெற்று வெற்றிவாகை சூடி தேசியப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.அதற்காக, திருக்கோவில் இளைஞர்சேவை அதிகாரி கே.பிரபாகரன் ஏற்பாட்டில் சாதனைபடைத்த திருக்கோவில் அணித்தலைவி முத்துராமன் பிருந்தா (தாண்டியடி) தலைமையிலான கிரிக்ட் அணியினரை திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியபோது எடுத்த புகைப்படம் இது.
படம்..( வி.ரி.சகாதேவராஜா)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :