ஒன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யுமாறு கோரிக்கைமினுவாங்கொடை நிருபர்-
ன்லைன் விளையாட்டுக்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக தலையீடு செலுத்துமாறு, "லக்மவ தியனியோ" அமைப்பினர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

நாட்டின் எதிர்கால தலைமுறையை, ஒன்லைன் விளையாட்டுக்களிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளதாக, "லக்மவ தியனியோ" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பண்டாரகம, ரைகம பகுதியில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகியிருந்த 16 வயது சிறுவன் ஒருவன், தற்கொலை செய்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :