கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!



எம். என். எம். அப்ராஸ்-
ல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலைமுன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று (27)முன்னெடுத்தனர்.

ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்கள் பாதைகளை எந்தியவாறு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும்

நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :