நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரிற்கான விஜயமொன்றை இன்று மேற்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான Z.A.ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரிற்கான விஜயமொன்றை இன்று மேற்கொண்டார்.
நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரிற்கான விஜயமொன்றை இன்று மேற்கொண்டார்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான Z.A.ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரிற்கான விஜயமொன்றை இன்று மேற்கொண்டார் .
இதில் பாராளுமன்ற உறுப்பினரும்.மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுறை சந்திரகாந்தன் அவர்களின் செயலாளர் S.பிரசாந்த் ,பாராளுமன்ற உறுப்பினர் உபசேகர, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் S.கருணாகரன், ஏறாவூர் பிரதேச செயலாளர் நிகரா மெளஜுத் ,ஏறாவூர் நகர உறுப்பினர்களும் கெளரவ தவிசாளர் அவர்களும் ஏனைய அரச ஊழியர்களும் கலந்து கொண்டனர்
இந்த விஜயத்தின்போது ஏறாவூர் அல்-பக்தாத் விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் .
இதன் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக தொழில் பேட்டையினை நிறுவதற்கான இடத்தை பார்வையிட்டதுடன். அதற்கான நடவடிக்கைகளை துரிதபடுத்துமாறு கேட்டு கொண்டதுடன்.
ஏறாவூர் பொதுச் சந்தையை பார்வையிட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள்.
இதன் போது நாமல் ராஜபக்க்ஷ அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்விளையாட்டு மைதானத்தை விரைவாக அபிவிருத்தி செய்து தருவதாகவும் இளைஞர்களுக்கான தொழிற் வாய்ப்புக்களை உருவாக்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
மேலும் Z.A.நசீர் அகமட் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் வீதிகள் மற்றும் வடிகான் போன்றவற்றிக்கானதும் ஏறாவூர் பழைய சந்தையின் வேலைகள் மிகவிரைவில் பூர்த்தி செய்யப்பட்ட வேண்டும் என கூறினார்.

0 comments :
Post a Comment