வி.ரி.சகாதேவராஜா-நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின்படி மட்டக்களப்ப கல்லடி இ.கி.மிசன் இல்ல மாணவர்கள் 16பேரில் 14பேர் உயர்தரம்கற்க தகுதி பெற்றுள்ளரென மட்டு.இ.கி.மிசன் உதவி மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ கூறினார்.
அங்கு இம்முறை 16மாணவர்கள் கொவிட்டுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றினர். இவர்களில் ஒருவர் 3ஏ3பி3சி பெறுபேறு கிடைத்துள்ளது. மொத்தமாக 14பேர் உயர்தரம் கற்கத்தகுதிபெற்றுள்ளனர். அனைவரையும் வாழ்த்துவதாக அவர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment