அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் தீடீர் சுற்றிவளைப்பு



எம். என். எம். அப்ராஸ்-
ம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் கல்முனை மாநகர எல்லையினுள் உள்ள பல வர்த்தகநிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று (20) மேற் கொள்ளப்பட்டது.

பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது மேலதிக கட்டணங்கள்அறவிடுவது பொருட்களினை பதுக்கி வைப்பது தொடர்பான பொது மக்களினால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் குறித்த தீடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப் பட்டது இதன் போது வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :