1. கட்சித்தலைவர். முபாறக் அப்துல் மஜீத்
2. பொதுச்செயலாளர். ஸாஹித் முபாறக்
3. பொருளாளர். சீ. எம். வை. இஸ்ஸதீன். (முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்.)
4. தவிசாளர். அஸ்வர் பாகவி (கொழும்பு)
5. துணைத் தலைவர்கள் :
1. சீ. எம். மல்ஹருதீன் (ஏறாவூர்), 2. ருஷ்டி நாசிர் (மருதமுனை)
3. மவ்லவி ரவூப் (பில்ல)
4. எம்.ஆர்.எம். ரசாத் (2020 பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்)
5. சசி குமார் ராமசாமி (கொழும்பு)
6. மிஸ். ஷிஹாமா, (கொழும்பு) (உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர் 2018, கொழும்பு மாநகர சபை)
7. உதவி தலைவர்கள்
1. சாஹிப் லெப்பே, (மத்திய முகாம்) (பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் 2020)
8. ஊடகச் செயலாளர் : இருக்க ஜயசிங்க (கொழும்பு)
9. உதவி பொது செயலாளர்: எம்.எம்.முஜாஹித், (பாராளுமன்றத் தேர்தல் 2020 வேட்பாளர்)
10. உதவிப் பொருளாளர்: ZM அர்ஷாத் (கொழும்பு)
11. பிரசுர ஆசிரியர்:அன்வர் இப்ராகிம் (குருநாகல்)
12. கொள்கை பரப்பு செயலாளர்: எம். எஸ். எம். சஃப்வான் (பாராளுமன்ற தேர்தல் 2020 வேட்பாளர் புத்தளம் மாவட்டம்)
13. தேசிய அமைப்பாளர்: MSM சதீக் (மன்னார்)
14. தேசிய இளைஞர் அமைப்பாளர்: நவ்ஷாத் (குருனாகல்)
15. பெண்கள் விவகார ஒருங்கிணைப்பாளர்: எஃப். ஷிஹாமா
16. உதவி பெண்கள் விவகார ஒருங்கிணைப்பாளர்: திருமதி அருந்ததி விக்ரமசிங்க (கொழும்பு)
17. ஏனைய உயர் சபை உறுப்பினர்கள்:
1. ரிஸ்வி நளீமி (பாண்டுவஸ்நுவரா)
2. அஹமத் ஃபாரூக் (குருநாகல்) 3. முகமது ஆதில் - கிண்ணியா
4. எம்எஸ்எம் ரிபாஸ் (ஏறாவூர்)
5. சல்மான் வஹாப் (கல்குடா)
6. எம்.வி. ஹிலால், ஹெம்மாத்தகம
7 .முகம்மது ஹக்கீம் (கொழும்பு).
இவ்வண்ணம்.
Zahid Mubarak
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி
0 comments :
Post a Comment