மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திற்கு உட்பட்ட பகுதியில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்பினை பெணிய 55 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோசனை அறிக்கை 06/08 கிடைக்கப்பெற்ற போதே மேற்படி 29 பேருக்கு தொற்று உறுதியானது.
அடையாளம் காணப்பட்டுள்ள மஸ்கெலியா நகரப்பகுதி,நோர்வூட் நகரப்பகுதி மற்றும் கவரவில் பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் இவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment