நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-அட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணிய 31 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் 06/08 திம்புள்ள வீதி, ஹிஜிரபுரம்,பாண்டார நாயக புரம் மற்றும் சுரங்கப்பாதை பகுதியிலுள்ள 06 குடும்பங்களை சேர்ந்த 12 பேருக்கே தொற்று உறுதியானது.
தொற்றுக்குள்ளனவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment