ஆசிரியர் சங்கங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


மினுவாங்கொடை நிருபர் -

சிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், கொவிட் வைரஸினால் அதைப் புரிந்துகொள்ள முடியாது என, சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் ஊடாக அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால், நாட்டில் கொவிட் பரவும் அபாயம் நிலவுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :