நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு குழுத்தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு



ரிஹ்மி ஹக்கீம், கம்பஹா மாவட்ட நிருபர்-
நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் கீழ் அத்தனகல்ல தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் பாதுகாப்பு குழுத்தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (24) நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அஜித் பிடிகலவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிட்டம்புவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட அத்தனகல்ல தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுத்தலைவர்களும் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டதாக நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு குழுத்தலைவர் அல்ஹாஜ் கவுஸுல் பிர்தவ்ஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :