பால் ஏற்றிச்சென்ற பவுசர் விபத்து!



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா வனராஜா பகுதியில் பவுசர் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளனது.
நோர்வூட்டிலிருந்து தலவத்த பகுதிக்கு பால் ஏற்றிச்சென்ற பவுசர் வண்டியே 22/07 இரவு 11 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
9500 லீட்டர் பால் ஏற்றிச்சென்ற பவுசரின் சாரதிக்கு நித்திரை வந்ததாலே கட்டுப்பாட்டை மீறி வழுக்கி சென்று விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என தொரிவித்த பொலிஸார் மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மை காணப்படுவதனால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :