நகைச்சுவை துணுக்கு எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு..


படங்கள்-ஓவியன்-

புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் ‘எவோட்ஸ்-2021’ கலாசார போட்டித் தொடரின் இரண்டாவது கட்டமான நகைச்சுவை துணுக்கு எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த சனியன்று (06.03.21) கொழும்பு-15 இல் அமைந்துள்ள கிளாரட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றபோது முதல் பரிசான ரூபா 5000 மற்றும் சான்றிதழை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர்.

 மட்டக்களப்பைச் சேர்ந்த வெற்றியாளர் சபினா சோமசுந்தரத்துக்கு வழங்குவதையும் இரண்டாம் பரிசான ரூபா 3000 மற்றும் சான்றிதழை பிரபல கவிஞர் பிரோம்ராஜ் வவுனியாவைச் சேர்ந்த வெற்றியாளர் கந்தாசாமிகுருக்கள் சார்பாக அவரது உறவினர்களுக்கு வழங்கி வைப்பதையும் மூன்றாம் பரிசான ரூபா 2000 மற்றும் சான்றிதழை உக்குவலையைச் சேர்ந்த எம்.பரீனுக்கு கலைஞர் பொன்.புத்மநாதன் வழங்கிவைப்பதையும் படங்களில் காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :