இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகத் தலைவரும் டவர் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர்,எழுத்தாளர்களிடமிருந்து ஆக்கங்களைப் பெற்று அவற்றை தனது சொந்த நிதியில் அச்சிட்டு இலவசமாக நூலாசிரியர்களுக்கான பிரதிகளை வெளியிட்டு உதவும் திட்டத்தை முன்னெடுத்துவருகிறார். இத்திட்டத்தின் கீழ் புரவலர் புத்தகப் பூங்காவின் 41 ஆவது வெளியீடாக காத்தான்குடியைச் சேர்ந்த கவிஞர் எம்.பி.சிராஜுதீன் எழுதிய “இன்னும் திருந்தவில்லை” எனும் நூல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புரவலர் புத்தக பூங்காவின் 41 ஆவது நூல் வெளியீடு

0 comments :
Post a Comment