வி.ரி.சகாதேவராஜா-
கல்முனை அக்கரைப்பற்று ஏ4 நெடுஞ்சாலையிலுள்ள காரைதீவு பிரதானவீதி இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுவருகிறது. பிரதேசசெயலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதானவீதி முதற்கட்டமாக இருவழிப்பாதையாக மாற்றப்படுவதைக்காணலாம்.
Reviewed by
importmirror
on
2/22/2021 07:39:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment