8 ம் திகதி முதல் 27 பொருட்களை கட்டுப்பாட்டு விலையில், வழங்கப்படவுள்ளதாக வர்த்ததக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.குறித்த விலைகளில் இப்பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவுகடை,கியுஷொப் போன்ற இடங்களில் பெற்றுக்கொள்ளலாம.
இப்பொருட்களின் விலை விபரங்கள் வருமாறு;
சிவப்பு பச்சையரிசி 1Kg – (புதியவிலை) 93 ரூபா – (தற்போதைய விலை) 106ரூபா
வெள்ளைபச்சையரிசி 1Kg – (புதியவிலை) 93 /– (தற்போதைய விலை) ரூ 105
வெள்ளை நாடு 1Kg –(புதியவிலை ) 96 /– ( தற்போதைய ) 109/
சம்பா 1Kg – ( புதியவிலை) 99/ – (தற்போதையவிலை )120/
கீரிசம்பா – (125 – (புதியவிலை ) (தற்போதைய விலை) / 140
கோதுமை மா – 84 /– தற்போதையவிிலை 105
வெள்ளைைச்சீனி 99/ – (புதிய விலை) பழையவிலை – ( 110
சிவப்பு சீனி– 125/ – ( பழையவிலை 140
தேயிலை (100g) – (புதிய விலை) 95 – (பழையவிலைவிய 130
பருப்பு (Australia) 1kg – (புது விலை) රු 165 /– (பழையவிலை) ර 188
வெங்காயம் இந்தியா 1kg – (புதியவிலை 120 – (பழையவிலை) 140
உள்நாட்டு உருளைகிழங்கு 1kg – (புது விலை180 – (பழையவிலை (216 – 220)
உருளைகிழங்கு (Pakistan) 1kg – (புது விலை 140 – (பழையவிலை 190
கடலை 1kg – (புது விலை175 – (பழைய விலை225
செத்தல்மிளகாய்1kg – (புதுவிலை 495 – (பழைய விலை 550
டின்மீன் 425g – (புது விலை 220 /– (பழையவிலை240/
டின்மீன் இறக்குமதி 425g – (புது விலை) 265 – (பழையவிலை280/
தாய்லாந்து நெத்தலி1kg – (புது விலை) 545 – (பழையவிலை 700/
தோலுடன் முழுக்கோழி 1Kg புது விலை 400/ – (பழையவிலை) 430/
உப்பு 1kg. புது விலை 43 /– (பழையவிலை) 55/
பால்மா 400g – (புது விலை) 355 /– (பழையவிலை) 380
சோயா எண்ணெய் 500m) புது விலை 310 – (பழைய விலை 470
சவர்க்காரம் (BCC) 115g – (புது விலை) 43 – (பழையவிலை 53
சவர்க்காரம் 650g) 260 /– (பழையவிலை-325/
வாசனை சவர்க்காரம்100g –) புது விலை56/ – (பழையவிலை 63/
கழுவும்திரவம்100ml – (புது விலை 250 /– (பழையவிலை 350முகக்ககவசம் (SLS சான்றிதள்) – புது விலை 14/ – (பழையவிிலை 25/




0 comments :
Post a Comment