இலங்கையின் 73வது சுதந்திரதின நிகழ்வை முன்னிட்டு கொழும்பு 12 பீரசாஹிப் ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சுதந்திரதின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
எம்.எல்.எம்.லமீர் ஹாபிஸ் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வாழைத்தோட்டம் போதிருக்காராமய விஹாரையின் விஹாராதிபதி ரிதிஎல மஹிந்த வங்சஇ அருட்தந்தை ஜோய் மரிய ரத்னஇ மௌலவி பரூத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது விஹாராதிபதி ரிதிஎல மஹிந்த வங்ச அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் சமயத் தலைவர்களின் ஆசியும் இடம் பெற்றது. விஷேடமாக நாட்டிற்காகவும்இ நட்டு மக்களுக்காகவும் விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றதுடன் சிறார்களால் தேசிய கீதமும் இசைக்கப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments :
Post a Comment