நிந்தவூரிலுள்ள வடிகாண்களை சுத்தப்படுத்தல்


யாக்கூப் பஹாத்,நக்கீர் நாவாஸ்-

நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் வடிகாண்களில் நீர் செல்ல முடியாத வகையில் காணப்படுகிறது.

இதனை அவதானித்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பணிப்புரைக்கமைய வடிகாண்கள் சுத்தம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் நிந்தவூர் மேர்சா லேனில் வடிகாணிலுள்ள நீரை வடிந்தோடச் செய்யும் நடவடிக்கை நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :