கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் வெள்ளிகிழமை வரை பாடசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிக்கின்றார்.
வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்கத்தை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றத்;தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

0 comments :
Post a Comment