அம்பாறை மாவட்டத்தில் அதிகாலையில் பனிமூட்டம்!
அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு நேற்றுஅதிகாலை பாரிய பனிமூட்டம் காணப்பட்டது. வாகனங்கள் பயணிக்கமுடியதநிலையில் முன்வெளிச்சத்தை போட்டவண்ணம் பயணித்தன.இது காரைதீவு பிரதானவீதியின் நேற்றைய காலைப்பொழுதில் படங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments :
Post a Comment