கம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் 39 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் PCR பரிசோதனை செய்ததில் வைரஸ் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி பெண் தொழில் செய்ய இடம் மற்றும் கம்பஹா வைத்தியசாலை ஊழியர்கள் என 40 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மினுவங்கொ பொலிஸ் பிரிவுக்குற்ட்ட கன்ஹின்முள்ள கிராமம சேவைபிரிவு,பெம்முன்ன,ஹொரகஸ்முள்ள,திவுலபிடிய,வெவகெகெதர,ஹபுவலான,ஹென்பிடிகெதர போன்ற இடங்களுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்ட்டுள்ளது.இக்கிராமங்கள் தனிமைடுத்ததலுக்கு உற்படுத்ததப்பட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ராணுவ தளபதி ஷவேந்திர சல்வா தெரிவுத்துள்ளார்.
0 comments :
Post a Comment