அலரிமாளிகைக்கு முன்பாக அம்பாறை – சாய்ந்தமருதைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரால் இன்று பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டடிருந்தது.
20ஆவது திருத்தத்தை சார்பாக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஸாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முயற்சி எடுப்பதாகவும், ஆனால் அரசாங்கம் அவர்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் ஆர்ப்பாட்டம் செய்த நபரான பிஸ்பலாபி அமீர்தீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறினார்.
0 comments :
Post a Comment